இன்று ஒரு கவிதைகள்
இன்று் ஒரு கவிதை
-----------------------------------
சோகத்திலும்
சிரிப்பவன் உண்டு ....
சொர்க்கத்திலும்
வருந்துகிறவனம்
உண்டு ....
மழையிலே .
நினைக்கிறவன்
மண்வாசனை .
உணர்கின்றான்....
மண்ணை விற்பவன்
பணம் வாசனை
உணர்கின்றான்.....
வாசனை உணர்வு
இல்லாதவனே
சன்னியாசியாய்
திரிகின்றான் ....
காலம்
என்னும் போக்கில்
காதல் மறந்து
கவிதையாய்
ஒரு பயணம் ..
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment