இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
பருவ நினைவுக்கு தெரியுமா
பகலிலும் நம்மை ரசிப்பார்கள் என்று...
படித்தவனின் பாதை பல்லாக்கில் பயணிப்பது போல
படிக்காதவனின் பாதை பள்ளம் மேடு அறியாது
பாசம் வைத்தவன் பைத்தியக்காரன்
பாசாங்கு செய்பவன்
பாராட்டப்படுகிறான்
பனித்துளியும் உன் மேனி படரும்
பசுமை புள்ளே
உங்களில் ஒருவன்
கோவூர்
Comments
Post a Comment