இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
-----------------------------------
நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் நாட்டில் நீதி நாயம் கிடைக்குமோ....
நீட் தேர்வை வென்ற பின்பும் கல்லூரியில் உள்ள பணப் தேர்வை வெல்ல முடியாமல் தத்தளிக்குது பெற்றோர்களின் மனம்
பணத்தை கொடுத்தால் சீட்டு அதுக்கு எதுக்கு நீட்டு படிக்காதவன் பகுத்தறிவு பேசுகிறான்
ஓட்டுப்போடும் இயந்திர இடத்தில் பாமரன் தன் மனக்குமுறலை கொட்டுகிறான்
ஓட்டுப் போடும் இயந்திரமோ தன் முதலாளி சொல்வதை மட்டும் தான் கேட்கிறது
நீதி நியாயம் என்ன விலை
உங்களில் ஒருவன்
கோவூர்
Comments
Post a Comment