இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
---------------------------------
அதிகாலை காற்றும்
ஆர்ப்பரிக்கும் மனமும்
மாலை நேரத்து
சிவந்த வானமும்
மஞ்சள் குங்குமமும்
தழுவிய சூரியனும்
மேகக் கூட்டமும்
மெல்லிய தூறலும்
பனிப்பொழிவும்
பௌர்ணமி நிலவும்
வங்கக் கடலும்
வலையில் சிக்கிய
வாளை மீனும்
பட்டப் படிப்பும்
வேலையின்மையும்
விலை நிலம்
வீடு வாசல் விற்பனையும்
மருத்துவ கவுன்சிலும்
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment