இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
பிடிக்காத விஷயங்களை செய்யும் போது பின்விளைவுகள் இருக்கத்தான் செய்யும்
பாவத்தின் சம்பளம் பணம் பதவி
நன்மையும் சம்பளம் நோய் நொடி மரணம்
அறிமுகம் இல்லாதவரிடம் தவறை கூட மன்னித்து விடலாம்
அறிந்தவர்கள் இடத்திலே செய்யும் தவறு மன்னிக்க முடியாதது
செய்யும் தவறுகளை முடிந்த அளவிற்கு திருத்திக் கொள்வதே சிறந்தது
மனம் வருந்தி என்ன பயன் மாற்றம் எதில் வர வேண்டுமோ அதில் வரவேண்டும்
வாழ்க்கை தீப்பெட்டியில் இருக்கும் கடைசி தீக்குச்சி போல
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment