இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
-------------------------------
கனவு
காயங்களின் காட்சி
கண்ணீர்
வலிகளின் காட்சி
அம்மா
பாசத்தின் காட்சி
அப்பா
அன்பின் காட்சி
அக்கா
அம்மாவின் மறு காட்சி
தங்கை
கண்டிப்பின் காட்சி
அண்ணன்
அக்கறையின் காட்சி
தம்பி
தவறுகளை திருத்தம் காட்சி
மனைவி குடும்பத்தின் காட்சி
குழந்தை
வம்சத்தின் காட்சி
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment