இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
---------------------------------
கடல் போல்
பிரச்சினைகள்
இருந்தாலும்...
மனதிற்க்கு
பிடித்தவா்கள்
கடுகு போல சிறு
புண்ணகைத்தாலும்
நம் மனம் குழந்தை போல
மகிழத்தான் செய்கிறது....
இங்கு எதுவும்
நிரந்தரம் இல்லை..
நிலையில்லா வாழ்வில்
ஏன் இத்தனை தொல்லை....
காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்...
பலா் வாழ்வில்
கனவுகள் ஏனோ
மாறவில்லையே...
கடவுள் மீது பழி
போடுவது வீன்
இங்கு சமுக கட்டமைப்பு
பொருளாதார பகிா்ந்தளிப்பு
மறு சீரமைக்க
படவேண்டும் .
உங்களில் ஒருவன்
கோவூா்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment