இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
வேலையில்லாமல் திண்டாடும் இளைய சமூகமே
இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஊர் சுற்றும் மனங்களே
படித்தவனுக்கு வேலை இல்லை
பசித்தவனுக்கு சோறு இல்லை
மணம் முடிக்க வரம் தேடி அலைகிறது ஒரு கூட்டம்
நல்லவர்கல் போல வேஷம் போட்டு சுற்றுவது ஒரு கூட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பொழுதுபோக்குகளில் சில கூட்டம்
மறதி மட்டுமே தமிழர்களின் சொத்து
ஏமாற்றம் அரசியல்வாதிகள் எப்போதுமே கெத்து
உங்களில் ஒருவன்
கோவூர்
Comments
Post a Comment