இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை
  ----------------------------------
 மனம் அமைதி இன்மையும் 
 உடல் சோர்வும்

 உடன் பிறந்தவர்களே 
 புரிந்து கொள்ளாத போது 

பழகியவர்கள் 
 மட்டும் என்ன விதிவிலக்கா

 பாசம் கூட இங்கு  
 வேஷமாய் 

 கவலையின் மருந்து
  கண்ணீர் என்றால்

 கண்ணீரின் 
 வலி யாரறிவாரோ

 மழைக்கு தெரியுமோ
  பூமியின் தாகம்

 கடவுளே உனக்கு 
 தெரியாதா எனது சோகம்

 மோகம் கொண்டு 
 அலையும் உலகில்

 கடவுள் இருப்பது 
 உண்மையா...

 உங்களில் ஒருவன்
            கோவூர்       
       ம சுந்தரேசன்

Comments

Popular posts from this blog

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்