இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
வலி என்னவோ உடலுக்கு
மருந்து என்னவோ மனதுக்கு
ஓடுகின்ற கண்ணீரில் காகிதத்தில் கப்பல் விட்டேன்
கண்ணீரில் கப்பலா ஆம்
கருப்புப்பணம் ஒழிப்பு என்ற பெயரில்
ஏழைகள் வைத்திருந்த பணம் செல்லாது என்ற சட்டத்தின் தான் ஓடியது கண்ணீர் ஆறு
செல்லாது என்று அறிவித்த ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களில் கப்பல் விட்டேன்
ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதில் 500 ரூபாய் வெளியிட்டிருந்தால்
எங்கள் பிரதமர் வெள்ளை மாளிகையில் வெண்புறா என்று மகிழ்ந்திருப்பேன்
ஆயிரம் ரூபாய்க்கு பதில் 2000 ரூபாய் வெளியீடு வெளியிட்டு
களவாணி களுக்கெல்லாம் களவாணிழை தேர்ந்தெடுத்ததை நினைத்து மனம் வருந்துகிறேன்
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
👏👌
ReplyDelete