இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை  
---------------------------------
   நேசிப்பு
 உண்மையானால்
   நிம்மதி 
நிஜமாகும்....

   நெருக்கம் 
அதிகமானால் 
    எதிா் மறை 
விலகி போகும் ....

  புாிந்த உறவில்
புண்ணகை
    நிஜம் தான்...

நல்லவனுக்கு 
    மட்டுமே
இடையூறு 
   அதிகம் தான்....

கலைந்து செல்லும் 
    மேகம் கூட 
கருனையாய் 
        மழையை 
    மண்ணிற்க்கு 
தருகிறது....

    இறுக்கமான 
மனங்களே....
   கொஞ்சம் 
 மகிழ்ச்சியை தாருங்கள்... 

 வைரஸ் 
வலம் வரும்போது ....

 வறுமையில் வாடும் 
உள்ளங்களுக்கு  உதவுங்கள் 
 நல் உள்ளங்களே...

  உங்களில் ஒருவன்
           கோவூா் 
        ம சுந்தரேசன்

Comments

Popular posts from this blog

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்