இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
மௌனமே
என்னை மெய்மறக்க செய்த
என் மெய்யே.....
துனையாய் வந்த
என் தொடா் கதையே.....
என் கதையை காக்க வந்த
காவியமே....
உன் விழிபாா்வையில்
என் உள்ளம் அறியும் உணா்வில்
கலந்த உயிரே.....
என் முகபாவனையை வைத்து எனக்கு
எங்கே வலிக்கிறது என
கண்டுகொள்ளும் என் மனம் அறிந்த
மருத்துவமே.....
நான் கோபப்படும் போது
என்னை கட்டி அனைத்து
உதட்டோடு உதடாய் சாந்த படுத்தும்
பவியே.....
வீட்டில் தோழியாய் வெளியில்
செல்லும் போது மனைவியாய்...
கட்டிலில் காதலியாய் ...
என் உடல் தளறும் போது தயாய் ...
என் மனம் மாற மதுமையே...
என் வாழ்வின் புதுமையே.....
உன்மை தான். ...
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் தான்...
ஆனால்
இவ்வரம் கிடைத்தவா்
சிலா்..
ஏங்கியவா்கள்
பலா்...
உங்களில் ஒருவன்
கோவூா்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment