இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
---------------------------------
மாலை நேரத்து
காற்றே....
அதிகாலை
தென்றலே....
உதயமாகும்
உதயசூாியனே....
மேக கூட்டமே...
பனிபொழிவே....
உச்சி வெயிலே...
இதமான மாலை
நேரத்து
சூாியனே...
பௌா்ணமி நிலவே
இன்ப ஒளியே...
இயற்க்கையே
அமாவாசை இரவே....
வளா்பிறையே
முழு நிலவே....
வங்க கடலே....
வசந்தம் வீசும்
இயற்க்கை தந்த
வானளாவிய
மரங்களே.....
மனம் வீசும்
மல்லிகை
தோட்டங்களே....
வன விலங்குகளே...
வான் பறவைகளே...
கனிகளே....
கீரை வகைகளே
காய்கறிகளே....
இயற்க்கை அன்னையே
உம்மை போற்றி....
உங்களில் ஒருவன்
கோவூா்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment