இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை
 ---------------------------------
  நினைவுகள் நிதானம் கொள்ளும்போதுதான்

 உரிமைகளின் உணர்வுகள் புரிகிறது

 புரிதல் உச்சம் அடையும் போது தான் 

புன்னகை நிதர்சனம் ஆகிறது

 நிதர்சனம் நிலை கொள்ளும்போதுதான்

 நமது நிலை என்னவென்று உணர தோன்றுகிறது

  உங்களில் ஒருவன்  
           கோவூர் 
      ம சுந்தரேசன்

Comments

Popular posts from this blog

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்