இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
நேற்று போல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இருக்குமா தெரியாது
வாழ்க்கை என்னும் தோணியில் நம்பிக்கை என்னும் துடுப்பு இல்லாவிடில் நமக்கு விடியல் இல்லாமல் போய்விடும்
மனக்கஷ்டம் உடல் கஷ்டம்
பணக்கஷ்டம் வரும்போதெல்லாம்
நம்பிக்கையை மட்டும் தளரவிடாமல் பயணித்தால் வாழ்க்கை சிறக்கும்
புண்பட்ட இதயத்திற்கு பிடித்தவர்கள் விஷத்தை கொடுத்தால்கூட அது மருந்தாகத்தான் மாறும்
உங்களில் ஒருவன்
கோவூர்
Comments
Post a Comment