இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
-----------------------------------
உறவுமுறையில்
உரிமைமீறல்
உண்மை மனமே
ஊடலில் சிக்கினால்
உரிமை மனம்
ஊமையாய் போகுமோ
ஊடகத்தில் வந்தது கொஞ்சம்
உலகம் அறியாதது அதிகம்
உணர்வுகளை
உதாசீனம் படுத்தினாள்
உள் குமுறும் உண்மை மனம்
ஊசி இடம் கொடுத்தால் தான்
உடைத் தைக்கும் நூல்
உள்நுழையும்
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment