இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
மேற்கே ஒரு மின்னல்
என்னவளுக்கோ தும்பல்
ஏற்றுமதியில் முதல் இடம் சன்னல்
பல்லாவரம் பக்கத்தில் இருப்பது பம்மல்
கொரோனா அறிகுறி இரும்பல்
காதுக்கு அழகு கம்மல்
கட்டிடத்திற்கு தேவை செங்கல்
பணம் மரத்தில் இறக்குவது கல்
போதையனால் மாறும் சொல்
புன்னகைக்கு அழகு பல்
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment