இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
சிலுவையும் சித்திரா
பௌர்ணமியும்
திருச்செந்தூர் முருகனும்
தீர்க்கதரிசனமும்
ஹஜ் யாத்திரையும்
ஆடிப்பெருக்கும்
மதங்கள் மாறுபட்ட போதும்
மனங்களால் ஒன்றிணைந்த
நாடு எங்கள் நாடு
அல்லேலூயா
அரோகரா
அல்லா
மதத்தின் பெயரில்
மக்களைப் பிரித்து அரசியல்
ஆதாயம் தேடுபவர்களை
ஒருபோதும் ஆதரிக்காது
எங்கள் தமிழ்நாடு
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment