இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
----------------------------------
தென்றல் வந்து தீண்டும் போது
உள்ளம் என்னவோ உன்னை
நினைக்க தோன்றுது......
அந்த நீரோடையில் நித்தமும் நினைந்து மகிழ்ந்த காலம் அது.....
கனவே உன் நினைவில் என் வாழ்க்கை வாடுதம்மா....
உன் புன்னகை காணும்போதெல்லாம் நான் புதியவனாய் ....
உன் நடை அழகை காணும் போதெல்லாம் நான் மழலையாய்.....
மல்லிகை மனமே முல்லை அழகே....
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment